Pandit Deendayal Upadhyaya Character Development Training Campaign – Attur Assembly Constituency
(12/07/2026), ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஒன்றியங்களுக்கான பண்டிட் தீனதயாள் உபாத்யாய பண்பு பயிற்சி பேரியக்கம் சிறப்பாக நடைபெற்றது. இப்பயிற்சி முகாமில், 🔸 பாஜக வரலாறு 🔸 பாஜக நிர்வாகி எப்படி இருக்க வேண்டும் 🔸 சமூக ஊடகத்தின் முக்கியத்துவம் மற்றும் பயன்பாடு 🔸 பாஜகவின் அடிப்படை சித்தாந்தம் 🔸 வாக்குச்சாவடி மேலாண்மை 🔸 மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் […]