Review and Consultation Meeting Attended by Salem District Administrators

Review and Consultation Meeting Attended by Salem District Administrators

சேலம் மாவட்ட தலைவர் அவர்களின் தலைமையில் மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை கூட்டம் 14/05/2026 அன்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் நான் பங்கேற்று கொண்டு என்னுடைய ஆலோசனைகளை மாவட்ட நிர்வாகிகளுடன் பகிர்ந்து கொண்டேன்.                

TN Election Assembly Elections 2026 Booth Work

சட்டமன்றத் தேர்தல் 2026 முன்னிட்டு ஏப்ரல் 23 ஆம் தேதி ஆத்தூர் தொகுதி பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றித்துகுட்பட்ட ஏத்தாப்பூர், புத்தரகவுண்டன்பாளையம், வீரகவுண்டனூர் உள்ளிட்ட கிராமங்களில் வாக்கு சாவடி முகவர் NDA மையங்களில் பணியாற்றிய பொழுது… ஆத்தூர் தொகுதி வாக்காளர்களின் வாக்குகளை NDA வில் உள்ள அஇஅதிமுகவின் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தோம்….        

47th BJP Foundation Day

47 வது பாஜக நிறுவன தினத்தை முன்னிட்டு நான் இருக்கும் கிராமமான வீரகவுண்டனூர் கிராமத்தில் என் வீட்டில் பாஜக கொடியை ஏற்றி இந்த நிறுவன தினத்தை சிறப்பாக கொண்டாடினேன். மேலும் மக்களுக்கு பாஜகவின் கொள்கைகளையும் கூறினேன்..          

2026 – NDA Election Campaign

2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலை ஒட்டி சேலம் மாவட்டம் ஆத்தூர் தொகுதி NDA அதிமுக வேட்பாளர் திரு ஜெய் சங்கரன் அவர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தோம்.              

MODI Pongal Function

பொங்கல் பண்டிகையை நம்ம ஊரு மோடி பொங்கலாக மேற்கு ராஜா பாளையம் ஊர் பொதுமக்களோடு பெத்த நாயக்கன் பாளையம் தெற்கு ஒன்றியத்தில் கரும்பு, பொங்கல் தொகுப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடினோம்…            

Blood Donation camp

நம்முடைய பாரத பிரதமர் நரேந்திர மோடியின் அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு நரசிங்கபுரம் மண்டபத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் நானும் என் காரியகர்த்தாக்களும் ரத்தம் வழங்கி இம் முகாமில் பங்கேற்றோம்…  

Ex PM Vajpayee Birtyday Functions

நம்முடைய முன்னாள் பாரதப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் பிறந்த நாளை நான் வாழும் பகுதியில் இனிப்புகள் வழங்கி கொண்டாடினோம்…              

BJP flagpole installation work

2021 ஆம் ஆண்டு எனது சொந்த பூத்தான 76 ஆம் பூத்தில் பாஜக கொடிக்கம்பம் நிறுவுவதற்கான வேலையை மேற்கொண்ட பொழுது..      

While distrubuting Book

தெய்வீக தமிழ் சங்கத்தின் நூல் வெளியீடான தேசியம் காக்க.. தமிழகம் காக்க.. நூல் நான் வாழும் பகுதியில் வீடு வீடாக 2020 ஆம் ஆண்டு கொடுத்தோம்.                

Er. Surya Periyasamy is a committed BJP leader from Salem, Tamil Nadu, actively involved in public service and political development initiatives. His leadership focuses on social harmony, youth leadership development, and grassroots empowerment.

© 2026 Er. Surya Periyasamy. All Rights Reserved. Website Developed by AMY Technologies