Review and Consultation Meeting Attended by Salem District Administrators
சேலம் மாவட்ட தலைவர் அவர்களின் தலைமையில் மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை கூட்டம் 14/05/2026 அன்று நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில் நான் பங்கேற்று கொண்டு என்னுடைய ஆலோசனைகளை மாவட்ட நிர்வாகிகளுடன் பகிர்ந்து கொண்டேன்.


