Pandit Deendayal Upadhyaya Character Development Training Campaign – Attur Assembly Constituency

Pandit Deendayal Upadhyaya Character Development Training Campaign – Attur Assembly Constituency

 

              

 

 

(12/07/2026), ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஒன்றியங்களுக்கான பண்டிட் தீனதயாள் உபாத்யாய பண்பு பயிற்சி பேரியக்கம் சிறப்பாக நடைபெற்றது.

இப்பயிற்சி முகாமில்,

🔸 பாஜக வரலாறு
🔸 பாஜக நிர்வாகி எப்படி இருக்க வேண்டும்
🔸 சமூக ஊடகத்தின் முக்கியத்துவம் மற்றும் பயன்பாடு
🔸 பாஜகவின் அடிப்படை சித்தாந்தம்
🔸 வாக்குச்சாவடி மேலாண்மை
🔸 மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் 12 ஆண்டு சாதனைகள் மற்றும் மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள்
🔸 பாஜக அமைப்பு மற்றும் செயல்பாடுகள்

ஆகிய தலைப்புகளில் கட்சியின் பொறுப்பாளர்கள் விரிவாக விளக்கமளித்தனர்.

இப்பயிற்சி முகாம், கட்சியின் சித்தாந்தத்தை ஆழமாகப் புரிந்துகொண்டு, மக்களிடையே சிறப்பாக பணியாற்றும் திறமையான நிர்வாகிகளை உருவாக்கும் வகையில் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.

“நாடு முதலில் – கட்சி அடுத்து – சுயநலம் கடைசியில்” என்ற உயரிய எண்ணத்துடன் மக்கள் சேவையில் தொடர்ந்து செயல்பட உறுதியேற்போம்.

பாரத மாதா கி ஜெய்! 🇮🇳🚩

Post Your Comment

Er. Surya Periyasamy is a committed BJP leader from Salem, Tamil Nadu, actively involved in public service and political development initiatives. His leadership focuses on social harmony, youth leadership development, and grassroots empowerment.

© 2026 Er. Surya Periyasamy. All Rights Reserved. Website Developed by AMY Technologies